பன்னீர் ஸ்டஃபடு சப்பாத்தி (Paneer stuffed chappathi)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

பன்னீர் ஸ்டஃபடு சப்பாத்தி (Paneer stuffed chappathi)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
3 நபர்
  1. அரை லிட்டர்பால்
  2. 2 கப்கோதுமை மாவு
  3. இரண்டு டீஸ்பூன்தயிர்
  4. தேவைக்கேற்பஉப்பு
  5. 1பெரிய வெங்காயம்
  6. பாதி அளவுதக்காளி
  7. 1பச்சை மிளகாய்
  8. சிறிதுகொத்தமல்லி
  9. அரை டீஸ்பூன்மிளகாய்தூள்
  10. ஒரு டீஸ்பூன்இஞ்சி

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    பாலை காய்ச்சி தயிர் சேர்த்து திரித்து கொள்ளவும்

  2. 2

    வடிகட்டியில் வடித்து மேலே கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக பிழிந்து கொள்ளவும்

  3. 3

    கோதுமை மாவு சிறிது உப்பு சேர்த்து விட்டு பிசைந்து ஈர துணியால் மூடி வைக்கவும்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி தக்காளி சேர்த்து வதக்கவும்

  5. 5

    வதங்கியதும் உதிர்ந்த பன்னீரில் உப்பு சேர்த்து அதனுடன் கொத்தமல்லி ஒரு டீஸ்பூன் பொட்டுகடலை மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  6. 6

    அதனை உருட்டி வைத்து கொள்ளவும்

  7. 7

    சப்பாத்தி சற்றே மொத்தமாக போட்டு அதனுள் பன்னீர் உருண்டையை வைத்து மேலே மூடி மறுபடியும் சப்பாத்திக் மெதுவாக இடவும்

  8. 8

    தோசை தவாவில் சப்பாத்தியை போட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes