நண்டு 🦀 வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸியில் தேங்காய் சோம்பு சின்னவெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும் பிறகு நண்டை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் நண்டு மிளகாய் தூள் மஞ்சள் தூள் அரைத்த தேங்காய் விழுது கருவேப்பிலை சிறிது தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்
- 3
பிறகு எண்ணெய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கவும் இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறவும் சுவையான நண்டு 🦀 வறுவல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15419291












கமெண்ட்