ஒரு பாத்திரத்தில் மாவு மேத்தியை கையால் நொறுக்கி அதில் சேர்த்து உப்பு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
2
பின் சப்பாத்தி வடிவத்திற்கு தேய்த்து தவாவில் மிதமான தீயில் போட்டு எடுத்துக்கொண்டால் கசூரி மேத்தி சப்பாத்தி தயார்
கமெண்ட் (2)