சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் தண்ணீர் விட்டு ஊறவிடவும். பத்து நிமிடங்கள் உலரவைத்து மிக்ஸி ஜாரில் கரகரப்பாக சுற்றி எடுக்கவும்
- 2
அடி கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். நெய் சேர்த்து பருப்பு கலவையை கிளறி எடுக்கவும் அதன் பச்சை வாசம் போகும் வரை. இரண்டரை கப் சர்க்கரையை ஒரு கப் தண்ணீர் சேர்த்து பாகு பதம் வரும் வரை காய்ச்சி எடுக்கவும் இந்த கலவையுடன் சேர்த்து கிளறவும் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும் ஸ்வீட் ரெடி.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15446267










கமெண்ட்