குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)

Priya ArunKannan
Priya ArunKannan @CookingHomeWorld

#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.

#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.

மேலும் படிக்க

இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)

Priya ArunKannan
Priya ArunKannan @CookingHomeWorld

#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.

#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்
  • 1 கப் கோதுமை மாவு
  • 1/4 கப் நாட்டுச்சக்கரை
  • 2 வாழைப்பழம்
  • தேவையான அளவுநெய்
  • சிறிதளவுஏலக்காய் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்

  2. 2

    நாட்டு சர்க்கரையை அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மசித்த வாழைப்பழத்தை இதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    இதனுடன் ஏலக்காய் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

  5. 5

    கட்டி இல்லாமல் இந்த மாவை கலக்கி கொள்ளவும். இந்தக் கலவை தோசை மாவை விட சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.

  6. 6

    ஃபேன் அல்லது தோசை கல் காய்ந்தவுடன் ஒரு கரண்டி மாவு ஊற்றவும். சிறிது நெய் அதன் மேலே ஊற்றவும்.

    இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தோசை இரு புறமும் நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

    இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priya ArunKannan
Priya ArunKannan @CookingHomeWorld
16 செப்டம்பர் 2021 05:29 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
16 செப்டம்பர் 2021 13:57
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இனிப்பு வகைகள் கோதுமை தோசை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோதுமை மாவு இனிப்பு சீடை(wheat sweet seedai recipe in tamil)
  2. இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)
  3. கோழிக்கால் கிரேவி(chicken leg piece gravy recipe in tamil)
  4. பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)
  5. பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
  1. கோலி கொழுக்கட்டை(goli kolukattai recipe in tamil)
  2. பிங்க் கோதுமை ரொட்டி(pink wheat roti recipe in tamil)
  3. கோதுமை மாவுenergyfishdesignசப்பாத்தி&சிறுபயறு சப்ஜிகிரேவி(wheat fish chapati recipe in tamil)
  4. இனிப்பு பிடி கொழுக்கட்டை(sweet pidi kolukattai)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15504349
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close