பிங்க் கோதுமை ரொட்டி(pink wheat roti recipe in tamil)

sandhiya @sandhiya
பிங்க் கோதுமை ரொட்டி(pink wheat roti recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் மாவை நாம் எடுத்துக்கொள்ளலாம் பின்பு சிறிய துண்டு பீட்ரூட்டை மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
நாம் அரைத்த பீட்ரூட்டை வடிகட்டிய தண்ணீரை மாவில் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளலாம் பின்பு சிறிது எண்ணெய் சேர்த்து மாவை சரியான பதத்தில் பிசைந்து கொள்ளலாம்
- 3
பின்பு நாம் எப்பவும் சப்பாத்தியை தேய்ப்பது போல் தேய்த்து வேக வைத்துக் கொள்ளலாம் அவ்வளவுதான் பீட்ரூட் கோதுமை ரொட்டி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
கோதுமை, தேங்காய் ரொட்டி (Wheat,coconut roti recipe in tamil)
கோதுமை மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.#npd1 Renukabala -
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.Priya ArunKannan
-
-
-
கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@Cook_28665340இந்த ரெசிபி நமது சகோதரி சத்யா அவர்கள் செய்தது மிகவும் பஞ்சு போல மெதுமெதுப்பாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
கோதுமை பிஸ்கட் (Kothumai biscuit recipe in tamil)
#arusuvai1100%கோதுமைமாவில் வெறும் 20 நிமிடத்தில் ஓவன் இல்லாமல் செய்த கோதுமை பிஸ்கட் Shuju's Kitchen -
மடாடா காஜா. (Matata kaaja recipe in tamil)
இது ஒரு பெங்காலி ஸ்வீட். எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்களில் ஒன்று. இதில் பல லேயர்கள் இருப்பதால் எனக்கு பிடிக்கும். #flour1#கோதுமை/மைதா Santhi Murukan -
கோதுமை மொமோஸ் (wheat momos recipe in Tamil)
#GA4 #cabbage #wheatகோதுமை மாவு மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
கோதுமை கார ரொட்டி(Wheat roti recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகாலை வணக்கம்நாம் கோதுமையில் சப்பாத்தி பரோட்டா என்று செய்து இருப்போம் .புதிய வகையாக கோதுமை ரொட்டி செய்து பாருங்கள் .வெளியூர் பயணம் (train ,bus)செய்யும் போது இதை செய்து எடுத்துச் சென்றால் 1 நாள் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும் .சட்னி குழம்பு தேவை இல்லை .அப்படியே சாப்பிடலாம் .வீட்டில் இருக்கும் போது அரைத்த ரொட்டி மாவு நெய் வெல்லம் சட்னி போன்றவற்றை வைத்தும் சாப்பிடலாம் .சுவையான புதிய வகை காலை உணவு .எல்லோரும் செய்து சாப்பிட்டு பாருங்கள் Shyamala Senthil -
-
கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@cook_19751981இந்த ரெசிபி நமது சகோதரி ஹேமா கதிர் அவர்கள் செய்தது அதை சிறிய மாறுதல் உடன் நானும் செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது இதை முழுவதும் எண்ணெயில் பொரிக்காமல் பணியாரக்கல்லில் சுட்டெடுத்தேன் Sudharani // OS KITCHEN -
-
கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
#m2021எனக்கு கார சேவ் மிகவும் பிடிக்கும், கோதுமை மாவில் செய்து பார்த்தேன் அருமையான சுவையுடன் இருந்தது.... Nalini Shankar -
Wheat Beet Momos
#kayalscookbook மோமோஸ் மிகவும் ருசியான ஒரு உணவு. நான் மிகவும் சத்துள்ளதாக தயாரித்துள்ளேன். அதாவது கோதுமை மாவு, பீட்ரூட், காய்கறிகளை வைத்து முற்றிலும் சத்தானதாக தயாரித்துள்ளேன். இஞ்சி,பூண்டு சேர்த்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். எனது செய்முறையை முயற்சி செய்து பாருங்கள். Laxmi Kailash -
கோதுமை கார ரொட்டி
#கோதுமைபிக்னிக் ட்ராவல் செல்லும்போது எடுத்து சென்றால் இரண்டு நாள் வரை கெடாமல் நன்றாக இருக்கும். இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பிரேக் ஃபாஸ்ட். BhuviKannan @ BK Vlogs -
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
மசாலா கோதுமை ஊத்தப்பம்(masala wheat uthappam recipe in tamil)
Spicy கோதுமை ஊத்தப்பம்... Meena Ramesh -
கோதுமை புல்கா சப்பாத்தி
#npd1 #asmaகோதுமையில் செய்த ஃபுல்கா சப்பாத்தி மிருதுவாக இருக்கும். உடம்பிற்கு ஆரோக்கியமானதாகும். Cooking Passion -
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)
#npd1The mystery Box chellenge SugunaRavi Ravi -
-
கோதுமை முட்டை தோசை (Wheat egg dosa recipe in tamil)
கோதுமை,முட்டை இரண்டிலும் கால்சியம்,புரதம் , இரும்பு சத்து,மாவுச்சத்து,விட்டமின்கள், தாதுக்கள் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#npd1 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15510463
கமெண்ட் (2)