பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#npd2 இந்த அல்வா செய்வதற்கு நிறைய நெய் தேவைப்படாது.. சீக்கிரம் செய்து விடலாம் ருசியும் அருமையாக இருந்தது...

பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)

#npd2 இந்த அல்வா செய்வதற்கு நிறைய நெய் தேவைப்படாது.. சீக்கிரம் செய்து விடலாம் ருசியும் அருமையாக இருந்தது...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 500கி பப்பாளி பழம்
  2. 1கப் சர்க்கரை
  3. 1/2ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  4. 4டேபிள் ஸ்பூன் நெய்
  5. தேவையானஅளவு நறுக்கிய முந்திரி
  6. 3டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பப்பாளியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்... அதை ஒரு கடாயில் ஊற்றி, கான்பிளவரில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து அதையும் பப்பாளியோடு சேர்த்து கலக்கவும்

  3. 3

    அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து கலந்து நன்றாக கொதிக்க விடவும்

  4. 4

    சிறிது நேரத்தில் கெட்டியான பதத்திற்கு வரும்போது சிறிது சிறிதாக நெய் விட்டு கலந்து விடவும்

  5. 5

    இறுதியாக சுருண்டு வரும்போது ஏலக்காய்த்தூள் முந்திரி சேர்த்து கலந்து விடவும்

  6. 6

    கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது அடுப்பை அணைத்து விடவும்... இப்போது சூடான, சுவையான, சத்தான பப்பாளி அல்வா தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes