குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.
#npd1

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
  • 1கப் கோதுமை மாவு
  • 1/2கப் பேரிச்சம் பழம்
  • 1/4கப் மிக்ஸ்டு நட்ஸ் (பாதாம்,முந்திரி,பிஸ்தா)
  • 1/2கப் வெல்லம்
  • 1/2டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/2கப் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவு,பேரிச்சை பழம்,நட்ஸ்,வெல்லம் பொடி,நெய்,ஏலக்காய் தூள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.

    கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    டேட்ஸ், நட்ஸ்,வெல்லம் எல்லாம் தனித்தனியாக மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு சுற்று விட்டு எடுத்தால் போதும்.

    கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து,அதில் கோதுமை மாவு சேர்த்து மிகவும் மிதமான சூட்டில் வைத்து வாசம் வரும் வரை வறுக்கவும்.

    கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்கு வறுத்து வாசம் வந்தால்,மாவும்,நெய்யும் சேர்ந்து உதிரியாக வரும்.

    கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் அதில் மிக்ஸியில் அரைத்து டேட்ஸ், வெல்லம், நட்ஸ்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து லட்டு உருண்டைகளாக உருட்டவும்.

    கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    உருண்டை பிடித்த கோதுமை பேரிச்சை லட்டுகளை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.

    கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது மிக மிக சுவையாக இருக்கும் கோதுமை பேரிச்சை லட்டு சுவைக்கத்தயார்.

  8. 8

    சத்துக்கள் நிறைந்த இந்த லட்டு செய்வது மிகவும் சுலபம். சுவையோ மிகவும் அதிகம். அனைவரும் செய்து சுவைக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Renukabala
Renukabala @renubala123
15 செப்டம்பர் 2021 16:28 அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (18)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
18 செப்டம்பர் 2021 09:35
Tasty and healthy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for பேரீச்சை

Keywords

Wheat Ladoo பேரீச்சை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. My Special Carrot Halwa(carrot halwa recipe in tamil)
  2. பண்ணைக்கீரை கடையல்(pannai keerai kadayal recipe in tamil)
  3. கவுனி அரிசி பொங்கல்(kavuni arisi pongal recipe in tamil)
  4. சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு சப்பாத்தி(sweet potato chapati recipe in tamil)
  5. பானி பூரி(pani poori recipe in tamil)
  1. கேரட் அல்வா(carrot halwa recipe in tamil)
  2. கோதுமை மாவு புட்டு(wheat puttu recipe in tamil)
  3. தேங்காய் சோமாஸ்(coconut somas recipe in tamil)
  4. கோதுமை முட்டை தோசை (Wheat egg dosa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15506133
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close