சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு சப்பாத்தி(sweet potato chapati recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#npd1 நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ளது.

சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு சப்பாத்தி(sweet potato chapati recipe in tamil)

#npd1 நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 250 கிலோ சக்கரவள்ளி கிழங்கு
  2. 1/2 கிலோ கோதுமை மாவு
  3. 1/2 கப் வறுத்த வேர்க்கடலை பவுடர்
  4. 2 ஸ்பூன் வெள்ளை எள்ளு
  5. 5 ஸ்பூன் பிரவுன் சக்கரை
  6. 1/2 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  7. 1 கப் வருத்த தேங்காய்த்துருவல்
  8. 1சிட்டிகை உப்பு
  9. நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து ஆறவிடவும் பிறகு தோலை எடுக்கவும். சக்கரவள்ளி கிழங்கு மசித்து கொள்ளவும்.

  2. 2

    அடுத்தது இதில் வறுத்த வேர்க்கடலை பவுடர், எள்ளு, பிரவுன் சக்கரை, ஏலக்காய்த்தூள் உப்பு, மற்றும் வருத்த தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கலக்கவும்.

  3. 3

    அடுத்து சப்பாத்தி மாவு சிறிதளவு எடுத்து தேய்க்கவும்.

  4. 4

    நடுவில் சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு கலவையை வைத்து மூடி, மறுபடியும் தேய்க்கவும் தவாவை சூடு செய்து, செய்த சப்பாத்தி போட்டு சுடவும்.நெய் ஊற்றி இருபுறமும் சுடவும்.

  5. 5

    சுவையான சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு சப்பாத்தி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes