My Special Carrot Halwa(carrot halwa recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#npd1
Mystery Box Challenge
காரட் வைட்டமின்கள் நிறைந்தது.சத்துமாவு,தேங்காய்,முந்திரிசேர்த்ததால் ரொம்பகுழந்தைகளுக்குப்பிடிக்கும்.காரட், சத்துமாவு சேர்ந்ததால் தேவையானசத்துஉடனேகிடைத்து விடும்.

My Special Carrot Halwa(carrot halwa recipe in tamil)

#npd1
Mystery Box Challenge
காரட் வைட்டமின்கள் நிறைந்தது.சத்துமாவு,தேங்காய்,முந்திரிசேர்த்ததால் ரொம்பகுழந்தைகளுக்குப்பிடிக்கும்.காரட், சத்துமாவு சேர்ந்ததால் தேவையானசத்துஉடனேகிடைத்து விடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்கள்
  1. 3காரட் -
  2. தேவைக்குதண்ணீர்-
  3. 3ஸ்பூன்தேங்காய்துருவல்-
  4. தேவைக்குநாட்டுசர்க்கரை-(இனிப்புபிடிக்கும்என்றால்கூட்டிச்சேர்த்துக்கொள்ளலாம்
  5. 3அரைக்கமுந்திரி
  6. அலங்கரிக்கமுந்திரி-
  7. 3 ஸ்பூன்சத்துமாவு-கரைத்து காய்ச்சிவைத்துக்கொள்ளவும்
  8. 4ஸ்பூன்நெய் -
  9. 3ஸ்பூன்தேங்காய்துருவல்
  10. 3திராட்சை
  11. 3-ஏலக்காய்
  12. 3 காரட்- (கட் பண்ணியது

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் கேரட்டை கழுவிசுத்தம் செய்து தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும்.சத்துமாவு காய்ச்சிவைத்துக்கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸியில் காரட்,தேங்காய்,முந்திரி, திராட்சை, ஏலக்காய் அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    நாட்டு சர்க்கரையை காய்ச்சி வடிகட்டி க் கொள்ளவும்.

  4. 4

    பின் வாணலியை அடுப்பில் வைத்து 1ஸ்பூன் நெய்விட்டுகாரட்அரைத்ததை நெய்யில் வதக்கவும்.பின் வடிகட்டிய வெல்ல பாகு சேர்க்கவும்.பின் காய்ச்சிய சத்துமாவுகலவையைச்சேர்க்கவும்.

  5. 5

    நன்கு கரண்டியால் கிளறவும்.அழகாக அல்வாபதம் வரும்போது மீதி நெய்யை சேர்க்கவும்.

  6. 6

    முந்திரி,திராட்சை காரட்சேர்த்து அரைத்ததால் taste ரொம்பநன்றாகஇருக்கும்.கார்ன் பிளவருக்கு பதில் சத்துமாவு சேர்த்து இருக்கிறோம்.அதனால் உடம்புக்கும்நல்லது.

  7. 7

    முந்திரி பருப்பை மேலே வைத்து அலங்கரிக்கவும்.கலர்சேர்க்கத் தேவைஇல்லை.தானாகவே அல்வா Colour கிடைக்கும்.

  8. 8

    சத்துமாவில்கோதுமைமுதல்எல்லாதானியங்களும்சேர்ந்தது.சுவையானஎன்னுடைய ஸ்பெசல் காரட்அல்வாரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes