தலைப்பு : சாப்ட் மைசூர்பாக்(soft mysorepak recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நெய்யை சூடு செய்து மாவை ஜலித்து சர்க்கரையை கரைத்து கொள்ளவும்
- 2
சர்க்கரை பாகுடன் கடலை மாவை கலந்து கொள்ளவும்
- 3
பச்சை வாசம் போன பின் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
- 5
நெய் சேர்த்து நன்கு கிளறி பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி வெட்டி கொள்ளவும் சாப்ட் மைசூர்பாக் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15518463
















கமெண்ட் (17)