குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சென்னா மசாலா(Channa masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சென்னா மசாலா(Channa masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சென்னா மசாலா(Channa masala recipe in tamil)

T.Sudha
T.Sudha @sudhathaya

சென்னா மசாலா(Channa masala recipe in tamil)

T.Sudha
T.Sudha @sudhathaya
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  • 150 கிராம்ஊறவைத்த கொண்டைக்கடலை
  • 2வெங்காயம்
  • 3தக்காளி
  • சிறிதளவுஇஞ்சி பூண்டு விழுது
  • 2பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை கொத்தமல்லி
  • அரை எலுமிச்சை
  • அரை ஸ்பூன்மிளகாய்த்தூள்
  • ஒரு ஸ்பூன்சென்னா மசாலா பொடி
  • 7முந்திரி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைத்து பின் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

    சென்னா மசாலா(Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சென்னா மசாலா(Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சென்னா மசாலா(Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வாணலியில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் முந்திரி ஆகியவற்றை தண்ணீர் விட்டு சிறிது உப்பு போட்டு வேகவைக்கவும்

    சென்னா மசாலா(Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் வேக வைத்த விழுதை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் பின் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் அன்னாசிப்பூ ஏலக்காய் போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்க வேண்டும்

    சென்னா மசாலா(Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சென்னா மசாலா(Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சென்னா மசாலா(Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு அதில் சிறிதளவு மிளகாய்த் தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும் பின் தண்ணீர் விட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்

    சென்னா மசாலா(Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அரைத்த விழுதை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்த பின் வேக வைத்த கொண்டைக் கடலையையும் அதில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும் பின் அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி பின் சன்னா மசாலா பொடியையும் அதில் சேர்த்து நன்றாக மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்

    சென்னா மசாலா(Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சென்னா மசாலா(Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சென்னா மசாலா(Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இறக்கும்போது சிறிதளவு லெமன் பிழிந்து இறக்கினால் சுவையான சன்னா மசாலா ரெடி

    சென்னா மசாலா(Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சென்னா மசாலா(Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

T.Sudha
T.Sudha @sudhathaya
18 அக்டோபர் 2021 04:07 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொண்டக்கடலை Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குதிரைவாலி தோசை(KUTHIRAIVALI DOSAI RECIPE IN TAMIL)
  2. ரவை தேங்காய் அல்வா(rava coconut halwa recipe in tamil)
  3. ரவை குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil)
  4. Korean honey comb recipe in tamil
  5. வாழைக்காய் மசாலா(raw banana masala recipe in tamil)
  1. குதிரைவாலி தோசை(KUTHIRAIVALI DOSAI RECIPE IN TAMIL)
  2. ரவை பொங்கல்(RAVA PONGAL RECIPE IN TAMIL)
  3. வெண்டைக்காய் மிளகு பொரியல்(vendakkai poriyal recipe in tamil)
  4. வெஜ் ரவா ஊத்தாப்பம்(VEG RAVA UTHAPPAM RECIPE IN TAMIL)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15518516
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close