வெஜ் ரவா ஊத்தாப்பம்(VEG RAVA UTHAPPAM RECIPE IN TAMIL)

வெஜ் ரவா ஊத்தாப்பம்(VEG RAVA UTHAPPAM RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ஆயில் சேர்த்து கடுகு உளுந்து கடலைப்பருப்பு போட்டு நன்கு பொரிய விடவும்
- 2
வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிள்ளை இஞ்சி நன்கு வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 3
சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து கேரட் பீன்ஸ் சேர்க்கவும்
- 4
மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும் நன்கு கிளறிவிடவும்
- 5
அடுப்பை அணைத்து சூடு ஆறியவுடன் ஒரு பிஞ்சு சோடா உப்பு 1/4கப் மைதா மாவு 1/4 கப்அரிசி மாவு1 1கப் ரவை அரை கப் தயிர்சேர்க்கவும்
- 6
உடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விடவும் பத்து நிமிடம் அப்படியே ஊற விடவும் மாவு தோசை மாவு பதத்துக்கு இருக்க வேண்டும்
- 7
நன்கு கிளறி உப்பு காரம் சுவை பார்த்து அப்படியே தோசைக்கல்லை சூடு செய்யவும்
- 8
சூடான தோசைக்கல்லில் ஊத்தாப்பம் போல மாவை நன்கு ஊற்றவும்
- 9
சிறிதளவு அதன்மேல் ஆயில் சேர்க்கவும் அடிப்பகுதி வெந்ததும்திருப்பிப் போடவும்
- 10
திருப்பி போட்டு மூடி வைத்து வேக விட்டு எடுக்கவும் இப்பொழுது சுவையான வெஜ் ரவா ஊத்தப்பம் ரெடி சாப்பிடலாம் வாங்க..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜ் ப்ரெட் சாண்ட்விட்ச்(veg bread sandwich recipe in tamil)
கேரட், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி வைத்து செய்தது. என் மகன்களுக்கு சிறுவயது முதலே மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
-
-
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
தண்டுக்கீரை போண்டா(thandukkeerai bonda recipe in tamil)
தண்டுக்கீரையைப் பொடியாக கட் செய்து, கடலைமாவுடன் சேர்த்து செய்தது. punitha ravikumar -
-
-
-
-
-
கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)
#ed 2சுவையான கோதுமை ரவா உப்புமா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். Saheelajaleel Abdul Jaleel -
ரவா தோசை(rava dosa recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி மாவு இல்லையென்றால் ரவா வைத்துக்கூட தோசை செய்துவிடலாம்cookingspark
-
கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)
#made2பக்கோடா எங்கள் வீட்டில் அனைவருக்கும் ஃபேவரிட். கோதுமை மாவு, கடலைமாவு வைத்து செய்த இந்த பக்கோடா மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
-
-
சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
காய்கறிகளை வைத்து செய்யும் இந்த வகை கிச்சடி சத்தானது, மிகவும் டேஷ்டியானது. punitha ravikumar -
ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)
#ED2 சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி #hotel Lakshmi Sridharan Ph D -
-
-
More Recipes
கமெண்ட்