பொடி இட்லி(Podi idli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் 3 ஸ்பூன் நெய்யை ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்
- 2
பின் கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு முந்திரி ஆகியவற்றை போட்டு நன்றாக வறுக்கவும் பின் வெங்காயம் கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்க வேண்டும்
- 3
வெங்காயம் வதங்கியவுடன் சிறிதளவு தூள் உப்பு, இட்லி பொடி, மிளகாய் பொடி ஆகியவற்றை போட்டு நன்றாக மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்
- 4
பின் மீந்த இட்லியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அதில் போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும்
- 5
காரசாரமான சுவையான பொடி இட்லி ரெடி ஆயிடுச்சு இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி உண்பார்கள்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15534978












கமெண்ட்