நேந்திரன் பழ ஸ்வீட்(NENDRAN PAZHA SWEET RECIPE IN TAMIL)

Saheelajaleel Abdul Jaleel @saheekitchen
நேந்திரன் பழ ஸ்வீட்(NENDRAN PAZHA SWEET RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
நேந்திரம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக ரவுண்ட் ஷேப்பில் கட் செய்து வைக்கவும்
- 2
ஸ்டவ்வில் தோசை தோசை தவாவை வைக்கவும் தோசை தவா சூடானவுடன் கட் செய்த நேந்திரன் பழத் துண்டுகளை தோசை தவாவில் இடவும்
- 3
நன்றாக பரப்பி விடவும் சிறிதளவு நெய் சேர்க்கவும் நெய் சேர்த்து நன்கு திருப்பிவிட்டு வேகவிடவும்
- 4
திருப்பிப் போட்டு ஒரு புறம் வெந்ததும் பிறகு மறுபடியும் சிறிது நெய் சேர்த்து வேகவிடவும் இம்முறை அதன் மேல் சர்க்கரை ஏலக்காய் பொடி தூவி விடவும்இப்பொழுது சுவையான நேந்திரம்பழ ஸ்வீட் ரெடி சாப்பிடலாம் வாங்க...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தர்பூசணி பழ ஸ்வீட் (Tharpoosani pazha sweet recipe in tamil)
#Deepavali#kidsதீபாவளிக்கு விதமான ஸ்வீட் செய்யலாம்.புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம். ஃபுட் கலர் எதுவும் சேர்க்காமல் இயற்கையான முறையில் இந்த ஸ்வீட் செய்யலாம்.நான் முதல் முறை இந்த ஸ்வீட் செய்துள்ளேன். Sharmila Suresh -
நேந்திரம் பழ அல்வா
நேந்திரம் பழ அல்வா-ஒரு தரமான நேந்திரபழங்களால் செய்யப்பட்டது(பழுத்த).இது எளிதில் செய்யக்குடியது.இந்த அல்வா கேரளாவில் பிரபலமானது.தரமான பழ அல்வா வடகேரளாவில் கோழிக்கோடு நகரத்தில் கிடைக்கும்.இது வீட்டிலேயே எளிமையில் செய்யக்கூடியது. Aswani Vishnuprasad -
-
ஸ்வீட் பண்/Sweet Bun
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் பண்.இதை வீட்டில் எளிதாக செய்துவிடலாம். Gayathri Vijay Anand -
ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது Sudharani // OS KITCHEN -
-
ஸ்வீட் பிரெட் ரோஸ்ட் (Sweet bread toast recipe in tamil)
#OWNRECIPEமுட்டையில் புரோட்டின் அதிகமாக உள்ளது. பாலில் கால்சியம் உள்ளதுவெறுமனே முட்டை சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடும் விரும்பமாட்டார்கள் வித்தியாசமான சுவையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)
#GA4 #week9#Mithai#Diwaliதீபாவளிக்கு புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
காதலர் தின - ஜெல்லி பழ கேக் (Jelly pazha cake recipe in tamil)
#Heart - ஜெல்லி பழ கேக் என்பது அகார் அகருடன் செய்யப்பட்ட ஒரு சைவ புதிய பழ கேக் ஆகும்.கேக் சுவைகள் நிறைந்தது, அழகாக இருக்கிறது மற்றும் மிகவும் லேசான மற்றும் லேசான இனிப்பு.ஜெல்லி வழியாக பிரகாசமான வண்ணங்களைக் கொண்ட பழத்தின் புத்துணர்ச்சி இந்த அகர் அகர் கேக்கை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது Anlet Merlin -
பழ ஓட்ஸ் கஞ்சி (fruity oats poridge) (Pazha oats kanji recipe in tamil)
ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து உணவு #millet Christina Soosai -
-
-
போத்தரெகுலு.., (ஆந்திர ஸ்பெஷல் ஸ்வீட்...,)paper sweet.
#ap.. ஆந்திர மாநிலத்தின் ஒரு பிரதான ஸ்வீட்.. இதுக்கு இன்னொரு பெயர் 'பேப்பர் ஸ்வீட் "என்றும் சொல்வார்கள்.. நான் செய்து பார்த்ததை உங்ளுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
-
தித்திக்கும் சர்க்கரை பொங்கல்(சூரிய பொங்கல்)(sweet pongal recipe in tamil)
#pongal2022 Gowri's kitchen -
-
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)
#deepfry #photo இத நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி👍 Prabha muthu -
-
-
-
-
நேந்திர பழ அல்வா
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் காய்த்த நேந்திரம் பழத்தை வைத்து அல்வா. Dhanisha Uthayaraj -
ஸ்வீட் பேப்பர் 🌽 (sweet pepper 🌽)
#goldenapron3 திணை வகையில் ஒரு வகை தான் சோளம். பைபர் சத்து மிகவும் நிறைந்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பெப்பர் சேர்த்து உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது. Dhivya Malai -
ஆரஞ்சு பழ ஜாம் (Orange pazha jam recipe in tamil)
#home வீட்டிலேயே சுலபமான முறையில் குறைந்த செலவில் ஆரஞ்சு பழ ஜாம் செய்யலாம் Viji Prem -
-
அத்தி பழ ரோல் (Athi pazha roll recipe in tamil)
ஏகப்பட்ட சுவையாயன இனிப்பான பழங்கள் எங்கள் மரத்தில். அத்தி கொலஸ்ட்ரால் குறைக்கும். எலும்பை பலப்படுத்தும் கால்ஷியம் நிறைந்தது. தனியாகவே சாப்பிடுவேன். போட்டிக்காக ரோல் செய்தேன். குறைவான நாடு சக்கரை உடன், திராட்சை, வால்நட், ஏலக்காய் பொடி. ஜாதிக்காய் பொடி, அதிமதுரம், வெநீலா எக்ஸ்ட்ரெக்ட், பழங்கள் சேர்த்த பில்லிங். ஆல் பர்ப்பஸ் கோதுமை மாவு, சோள மாவு கலந்த மெல்லிய ரேப். எண்ணையை உறியாது #deepfry Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15533827
கமெண்ட்