சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் 3 ஸ்பூன் நெய்யை ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்
- 2
பின் கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு முந்திரி ஆகியவற்றை போட்டு நன்றாக வறுக்கவும் பின் வெங்காயம் கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்க வேண்டும்
- 3
வெங்காயம் வதங்கியவுடன் சிறிதளவு தூள் உப்பு, இட்லி பொடி, மிளகாய் பொடி ஆகியவற்றை போட்டு நன்றாக மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்
- 4
பின் மீந்த இட்லியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அதில் போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும்
- 5
காரசாரமான சுவையான பொடி இட்லி ரெடி ஆயிடுச்சு இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி உண்பார்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பொடி இட்லி (Podi idli recipe in tamil)
#kids3இந்தப் பொடி இட்லி லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் ஆகும்.குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வரை இது மிகவும் பிரபலமானது. Meena Ramesh -
-
-
இட்லி மசாலா(Idli masala recipe in tamil)
#npd2 காலையில் செய்த இட்லியை வைத்து சுவையான ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி இட்லி மசாலா.manu
-
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
தலைப்பு : பொடி இட்லி தக்காளி சட்னி(podi idli tomato chutney recipe in tamil)
#made3 G Sathya's Kitchen -
-
-
(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)
#npd2#asmaஇந்த செய்முறை எனது கணவர் சிறப்பாக செய்வார். அவரிடம் கற்றது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.😉 Gayathri Ram -
பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குட்டி குட்டி இட்லிகள் சாம்பாருடன் இட்லி பொடியோடுமிக மிக ருசியாக இருக்கும் Banumathi K -
கறிவேப்பிலை பொடி இட்லி (Kariveppilai podi idli recipe in tamil)
#Nutrient3#familyகறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும் (Folic Acid) கொண்டுள்ளது. Shyamala Senthil -
-
-
🕺🕺பொடி இட்லி🕺🕺 (Podi idli recipe in tamil)
#Kids3#Lunchbox🕺🕺எங்கள் வீட்டு சுட்டிக் குழந்தைகளுக்கு ருசியாக சாதம் செய்து கொடுத்தாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தது பொடி இட்லி தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.🕺🕺 Shyamala Senthil -
இட்லி, தோசை மிளகாய் பொடி(Idli dosai Milakai podi recipe in tamil)
காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கும் சக்தி கொண்டது. #powder Lakshmi Sridharan Ph D -
-
-
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
கொள்ளு இட்லி பொடி(Kollu idli podi recipe in tamil)
கொள்ளு இட்லி பொடி மிகவும் ஆரோக்யம் நிறைந்தது..#powder Mammas Samayal -
சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil)
#steamநம் உணவில் இட்லிக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.ஆவியில் வேக வைத்து சமைப்பதால் இதை சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.இது சிறு பயிறு கொண்டு செய்வதால் அதிகம் புரத சத்து மிக்கது.Eswari
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15534978
கமெண்ட்