மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)

Gayathri Ram @Gayathriram2000
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள வெங்காயம் தக்காளி குடைமிளகாய் முட்டைக்கோஸ் முதலியவற்றை நன்றாக வதக்கவும்.
- 2
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
பின்னர் அதனுடன் டொமேட்டோ சாஸ் சோயா சாஸ் சில்லி சாஸ் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியவுடன் மேகி மசாலா பவுடர் சேர்க்கவும். - 3
இப்பொழுது இரண்டு மேகி நூடுல்சை அதனுடன் சேர்க்கவும்.
பின்னர் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து 5 ந நிமிடங்கள் வேக வைக்கவும் - 4
சுவையான மசாலா மேகிகி வெஜிடபிள் நூடுல்ஸ் தயார்.😋
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15581345










கமெண்ட்