நூடுல்ஸ் சூப்(noodles soup recipe in tamil)

நூடுல் சூப் செய்து நூடுல்சை சுவைப்பது தனி சுவை #npd4
நூடுல்ஸ் சூப்(noodles soup recipe in tamil)
நூடுல் சூப் செய்து நூடுல்சை சுவைப்பது தனி சுவை #npd4
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு ஸ்பூன் ஆயிலை ஊற்றி அதில் பூண்டு நான்கினை பொடிப்பொடியாக நறுக்கி போட வேண்டும்.அதில் 1ஸ்பூன் இஞ்சி பேஸ்ட் மற்றும் 2 பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும் அதனுடன் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை சிறிது நேரம் வதக்க வேண்டும்
- 2
சிறிதுநேரம் வதங்கியவுடன் அதனுடன் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும்
- 3
அதில் ஒரு ஸ்பூன் சோயா சாஸ் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகாய் பேஸ்ட் மற்றும் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்க்கவேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் சர்க்கரை தேவையான அளவு உப்பு சிறிது மிளகுத் தூள் சேர்க்க வேண்டும்
- 4
கேரட் பீன்ஸ் அதனுடன் சேர்த்து அதனுடன் முட்டைக்கோஸ் சேர்க்க வேண்டும்.அதனுடன் 200 கிராம் நூடுல்ஸில் சேர்க்க வேண்டும்
- 5
அந்த நூடுல்சை 2 நிமிடம் வேக வைக்க வேண்டும். ஒரு கப்பில் 2 ஸ்பூன் கான்பிளவர் பவுடர் மற்றும் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ள வேண்டும். அந்த பவுடரை வேகும் நூடுல்ஸில் ஊற்றி கலக்கவேண்டும்
- 6
5 நிமிடம் கழித்து அதனை எடுத்து ஒரு கப்பில் பரிமாறி வைத்தால் பார்ப்பதற்கு அழகாக தெரியும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
Schezwan நூடுல்ஸ்
இந்தியாவுடன் சீன-இத்தாலிய-இத்தாலிய இணைவு Schezwan சாஸ் செய்யப்பட்டது. Priyadharsini -
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
-
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
சத்தான சுவையான வெஜிடபிள் சூப்(veg soup recipe in tamil)
சிம்பிளா செய்யும் சூப் சத்துமிக்கது.#wt1 Rithu Home -
-
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
-
-
-
-
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes -
-
More Recipes
கமெண்ட்