எள்ளு வடை(sesame vada recipe in tamil)

karunamiracle meracil @cook_20831232
#npd4
சுவையும் ஆரோக்கியமும், நிறைந்த வடை... இதன் செயல்முறை விளக்கம் இந்த பதிவில் காண்போம்.
எள்ளு வடை(sesame vada recipe in tamil)
#npd4
சுவையும் ஆரோக்கியமும், நிறைந்த வடை... இதன் செயல்முறை விளக்கம் இந்த பதிவில் காண்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற விடவும்... இதேபோல 1 ஸ்பூன் கடலைப் பருப்பையும் தனியாக ஊற வைக்கவும்
- 2
அரை மணி நேரத்திற்குப் பின்பு உளுந்தை கெட்டியாக அரைக்கவும்...
- 3
உளுந்து மாவுடன் அரிசி மாவு சேர்க்கவும். இதனுடன் எள் சேர்க்கவும்
- 4
ஊறவைத்த கடலை பருப்பு, உப்பு, வெங்காயம்
- 5
இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, சேர்க்கவும். இதனை வடை மாவு போல கலந்து கொள்ளவும்.
- 6
இதனை உளுந்து வடை போல மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்தெடுக்கவும்...
- 7
பொரித்த வடையை ஏதேனும் ஒரு கார சட்னியுடன் சூடாக பரிமாறவும்....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15585972




















கமெண்ட்