முட்டை கோஸ் வடை (cabbage Vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலைப்பருப்பையும் உளுந்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்... தண்ணீரை நன்றாக வடித்து விட்டு அதில் இஞ்சி பூண்டு சோம்பு காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
- 2
அரைத்த விழுதுடன் முட்டைக்கோஸ் புதினா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.... அதை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
- 3
இப்போது சூடான சுவையான முட்டைகோஸ் வடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கோஸ் கட்லட்(cabbage cutlet recipe in tamil)
முட்டைகோஸை இவ்வாறு புதிய முறையில் செய்து கொடுத்தால் அனைவருக்கும் பிடிக்கும் செய்வது மிக மிக எளிது Banumathi K -
-
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
-
மணத்தக்காளி கீரை பருப்பு வடை (Manathakkali keerai paruppu vadai recipe in tamil)
#jan2#week2 Vijayalakshmi Velayutham -
-
-
-
-
கருப்பு சென்னா மசாலா வடை / Chana Masala reciep in tamil
#magazine1 சாதாரண வடை போலவே இதுவும் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil)
பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக செய்து கொடுக்கும்போது சாப்பிட அடம் பிடிப்பார்கள் இவ்வாறு நாம் அடையாக செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
#family#nutrient3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
பாசிப்பருப்பு வாழைப்பூ வடை (Paasiparuppu vaazhaipoo vadai Recipe in Tamil)
#nutrient2 பாசிப்பருப்பு வாழைப்பூ வடை Saranya Sriram -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15585916
கமெண்ட் (8)