மட்டன் மசாலா வடை(mutton masala vadai recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen

மட்டன் மசாலா வடை(mutton masala vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணிநேரம்
4பேர்
  1. 10 சின்னவெங்காயம்
  2. 3 பச்சை மிளகாயை
  3. 1/4கிலோமட்டன்
  4. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 5 ஸ்பூன் தேங்காய் விழுது
  6. தேவையான அளவுஉப்பு
  7. 1ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  8. 1 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  9. 2ஸ்பூன் மல்லித்தூள்
  10. 1/2ஸ்பூன் மிளகுத்துள்
  11. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 25கிராம் வடைப் பருப்பு
  13. எண்ணெய் பொரிக்க
  14. சிறிதளவுமல்லி இலை

சமையல் குறிப்புகள்

1மணிநேரம்
  1. 1

    மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைத்துள்ள மட்டன் கடலைப்பருப்பு.

  2. 2

    இஞ்சி பூண்டு பேஸ்ட் மல்லி இலை அரைத்த தேங்காய் விழுது மிக்ஸியில் முக்கால் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    அரைத்த மசாலாவை கண்ணாடி பவுலில் சேர்க்கவும்

  4. 4

    மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு மிளகுத்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும் நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்

  5. 5

    கடாயில் எண்ணெய் சூடானவுடன் மாவை எடுத்து ஒவ்வொரு உருண்டைகளாக உருட்டி வடைகளாக தட்டி எண்ணெயில் போடவும்

  6. 6

    ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு எடுக்கவும் இப்போது சுவையான மட்டன் மசாலா வடை ரெடி ஆகிவிட்டது சாப்பிடலாம் வாங்க..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Saheelajaleel Abdul Jaleel
அன்று

Similar Recipes