குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)

Priya ArunKannan
Priya ArunKannan @CookingHomeWorld

#npd4 வெஜ் நூடுல்ஸ்

#npd4 வெஜ் நூடுல்ஸ்

மேலும் படிக்க

வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)

Priya ArunKannan
Priya ArunKannan @CookingHomeWorld

#npd4 வெஜ் நூடுல்ஸ்

#npd4 வெஜ் நூடுல்ஸ்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  • 1 pack நூடுல்ஸ்
  • 1 கேரட்
  • 5 பீன்ஸ்
  • சிறிதளவுமுட்டைக்கோஸ்
  • சிறிதளவுகுடை மிளகாய்
  • 1 வெங்காயம்
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுபெப்பர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்கவும். சிறிது உப்பு எண்ணெய் மற்றும் நூடுல்ஸ் போட்டு 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

  2. 2

    நூடுல்சை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும்.

  3. 3

    வெங்காயம், கேரட்,பீன்ஸ், குடைமிளகாய், கேப்பேஜ் மற்றும் தேவையான காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும்.

  5. 5

    காய்கறிகள் பாதி வெந்தவுடன் நூடுல்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு, பெப்பர் சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    அவ்வளவுதான் சுவையான நூடுல்ஸ் தயார்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priya ArunKannan
Priya ArunKannan @CookingHomeWorld
07 அக்டோபர் 2021 16:18 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி நூடுல்ஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மின்ட் காபி(mint coffee recipe in tamil)
  2. முட்டை கோஸ் வடை (cabbage Vadai recipe in tamil)
  3. பருப்பு உருண்டை ரசம்(paruppu urundai rasam recipe in tamil)
  4. பட்டர் பீன்ஸ் குழம்பு(Butter Beans Kulambu recipe in tamil)
  5. சிம்பிள் நூடுல்ஸ்(noodles recipe in tamil)
  1. மூலிகை காபி(mooligai coffee recipe in tamil)
  2. ஆலூ சாட்(aloo chaat recipe in tamil)
  3. மின்ட் காபி(mint coffee recipe in tamil)
  4. சுவரொட்டி பொறிப்பு(sevurotti fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15587716
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close