மைசூர் பாகு(mysore pak recipe in tamil)

Gayathri Ram @Gayathriram2000
#DIWALI2021
தீபாவளி டிரையல் ரெசிபி 😋
மைசூர் பாகு(mysore pak recipe in tamil)
#DIWALI2021
தீபாவளி டிரையல் ரெசிபி 😋
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் கடலை மாவை 2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். பின்னர் அதை மாவு சல்லடையில் நன்றாக சலிக்கவும்.
- 2
ஒரு கடாயில் ஒரு கப் சர்க்கரையை சேர்த்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்ட்ரிங் கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
- 3
கடலை மாவை அரை கப் நெய் சேர்த்து நன்றாக நன்றாக கலந்து கொள்ளவும்.
- 4
இந்தக் கலவையை சர்க்கரைப் பாகுடன் சேர்த்து அடுப்பை அளவான தீயில் வைத்து நன்றாக கிளறவும். பின்னர் சிறிது சிறிதாக மீதமுள்ள நெய்யை அதனுடன் சேர்த்து சரியான பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
- 5
சுவையான எளிய வகையில் செய்யக்கூடிய மைசூர் பாகு தயார். லேசாக வெட்டி சாப்பிடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15600700















கமெண்ட்