சுழியம் தீபாவளி ஸ்பெஷல்(suzhiyam recipe in tamil)
#DIWALI 2021
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்து பின்பு குக்கரில் சிறிது உப்பு சேர்த்து 3 விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் சட்டியில் நன்கு மசித்துக் கொள்ளவும் அடுப்பில் வாணலி வைத்து தேங்காய் வெல்லம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும் பின்பு மசித்து கடலைப்பருப்பையும் சேர்த்துக் கொள்ளவும்
- 3
இறுதியில் ஏலக்காய் சேர்த்து நன்கு கெட்டி பதம் வரும் வரை கிளறவும் பின் ஆறிய பிறகு சின்னச் சின்ன உருண்டையாக பிடித்துக் கொள்ளவும் மைதா மாவு அரிசி மாவு சிறிது உப்பு சோடா மாவு சேர்த்து தோசை பதத்திற்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பின் அந்த மாவில் உருண்டையை எடுத்து புரட்டி எடுத்து வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்த பின் நான்கு ஐந்து உருண்டையாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 5
பொன்னிறம் வந்தவுடன் எடுத்து கொண்டால் சுழியம் தயார்
- 6
தீபாவளி ஸ்பெஷல் சுழியம் நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் ருசியாகவும் இனிப்பாகவும் மென்மையாகவும் இருந்தது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஸீடீம் சுழியம்
பாரம்பரியமான சுழியம், எண்ணெயில் பொரித்து எடுப்பர் . இது ஆவியில் வேகவைத்து எடுத்தும் சாப்பிடலாம். அருமையான சுவை. Santhi Murukan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மாம்பழ சுழியம்(mango suzhiyam recipe in tamil)
#Birthday2தேங்காய் சுழியம் பருப்பு சுழியம் போல இது மிகவும் நன்றாக இருக்கும் இதனுடைய மணம் ருசி மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
பருப்பு உப்பட்டு (Dal uppattu recipe in tamil)
உப்பட்டு என்பதும் போளி என்பதும் ஒன்று தான். கடலைப் பருப்பு வைத்து செய்யும் இந்த உப்பட்டு அம்மாவின் ஸ்பெஷல்.#Birthday1 Renukabala -
பருப்பு போளி(paruppu poli recipe in tamil)
என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று இந்த பருப்பு போளி.இதை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#WDY kavi murali -
-
-
-
உக்காரா ஸ்வீட் (செட்டிநாடு ஸ்பெஷல்)(Ukkaara sweet recipe in tamil)
#GA4அனைத்து பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் செய்யக்கூடிய செட்டிநாடு ஸ்டைல் உக்காரா ஸ்வீட். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
பன்னீர் வெல்லம் சுசியம் (Paneer vellam Suliyam Recipe in tamil)
#பன்னீர் / மஷ்ரூம் வகை உணவுகள்பன்னீர் வெல்ல பூரணம் செய்து அதை உளுந்து மாவில் தோய்த்து பொரிக்கும் புதுமையான ரெசிபி இது. மிகவும் சுவையாக இருக்கும். Sowmya Sundar -
More Recipes
கமெண்ட்