வேர்க்கடலை காஜு கட்லி(peanut katli recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

வேர்க்கடலை காஜு கட்லி(peanut katli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 minutes
5 பரிமாறுவது
  1. ஒரு கப்வேர்க்கடலை தோல் நீக்கியது
  2. முக்கால் கப்சர்க்கரை
  3. கால் கப்தண்ணீர்
  4. 2 டேபிள் ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

20 minutes
  1. 1

    வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்து சிறு கம்பி பதம் வந்தவுடன் பொடித்து வைத்த வேர்க்கடலை சேர்த்து நன்றாக கிளறவும்

  3. 3

    கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும் பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது நெய் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    பின்பு நெய் தடவிய தட்டில் ஊற்றவும். சிறிது இறுகிய உடன் கட் செய்து விடவும்

  5. 5

    வேர்க்கடலை காஜு கட்லி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes