குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளி சாதம் (tomato rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளி சாதம் (tomato rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி சாதம் (tomato rice recipe in tamil)

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000

#ed1
வெங்காயம் தக்காளி கொண்டு எளிதில் செய்ய கூடிய ஒரு சுவையான ரெசிபி.

#ed1
வெங்காயம் தக்காளி கொண்டு எளிதில் செய்ய கூடிய ஒரு சுவையான ரெசிபி.

மேலும் படிக்க

தக்காளி சாதம் (tomato rice recipe in tamil)

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000

#ed1
வெங்காயம் தக்காளி கொண்டு எளிதில் செய்ய கூடிய ஒரு சுவையான ரெசிபி.

#ed1
வெங்காயம் தக்காளி கொண்டு எளிதில் செய்ய கூடிய ஒரு சுவையான ரெசிபி.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பேர்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/2 கிலோ நாட்டு தக்காளி
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1பிரியாணி இலை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் முறையே மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா
  • சிறிதளவுமல்லித்தழை
  • 2 பச்சை மிளகாய்
  • சிறிதளவுகல்பாசி
  • 2 ஏலக்காய்
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறையே கடுகு பிரியாணி இலை சோம்பு ஏலக்காய் மற்றும் கல்பாசி இவற்றை சேர்க்கவும்

    தக்காளி சாதம் (tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதற்கு நீளமாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

    தக்காளி சாதம் (tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளி சாதம் (tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சிறிதளவு மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வறுக்கவும். மல்லித் தழை தூவி இறக்கவும் பிறகு வடித்த சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

    தக்காளி சாதம் (tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தக்காளி சாதம் (tomato rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000
13 அக்டோபர் 2021 16:19 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தக்காளி சாதம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
  2. தக்காளி குழம்பு(tomato kuzhambu recipe in tamil)
  3. தேங்காய் பால் ரைஸ் பிரியாணி(coconut milk rice recipe in tamil)
  4. சுவையான வெங்காய அடை(onion adai recipe in tamil)
  5. பிஸிபேளாபாத் (Bisibele bath recipe in tamil)
  1. சின்ன வெங்காயம் தக்காளி சட்னி(shallots tomato chutney recipe in tamil)
  2. பிஸிபேளாபாத் (Bisibele bath recipe in tamil)
  3. வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)
  4. தேங்காய் பால் ரைஸ் பிரியாணி(coconut milk rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15607437
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close