தக்காளி குழம்பு(tomato kuzhambu recipe in tamil)

cookingspark @cookingspark
#ed1
மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும்
தக்காளி குழம்பு(tomato kuzhambu recipe in tamil)
#ed1
மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கடுகு தாளித்த உடன் கருவேப்பிலையை சேர்க்கவும் பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 2
பின்பு தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்த்துக்கொண்டு பின் கூறிய அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
தக்காளி வதங்கியவுடன் நமக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும் உங்களுடைய தக்காளி குழம்பு ரெடி சுடசுட இதை பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
-
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
மிகவும் எளிமையான ரெசிபி சளிக்கு மிகவும் நல்லது Shabnam Sulthana -
சாக்லேட்டி காபி மில்க் ஷேக்(Chocolate coffee milkshake recipe in tamil)
#npd2இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் Shabnam Sulthana -
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி மிகவும் சத்தான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமேsandhiya
-
வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)
#ed1 வெங்காயம் தக்காளி குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்manu
-
சிக்கன் ஸ்பகதி
#npd4மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் புதிய வகையான உணவுsandhiya
-
-
-
-
-
டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)
#npd4இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
-
தக்காளி சாதம் (tomato rice recipe in tamil)
#ed1வெங்காயம் தக்காளி கொண்டு எளிதில் செய்ய கூடிய ஒரு சுவையான ரெசிபி. Gayathri Ram -
-
-
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15606823
கமெண்ட்