தக்காளி சாதம் (tomato rice recipe in tamil)

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000

#ed1
வெங்காயம் தக்காளி கொண்டு எளிதில் செய்ய கூடிய ஒரு சுவையான ரெசிபி.

தக்காளி சாதம் (tomato rice recipe in tamil)

#ed1
வெங்காயம் தக்காளி கொண்டு எளிதில் செய்ய கூடிய ஒரு சுவையான ரெசிபி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பேர்
  1. 2 பெரிய வெங்காயம்
  2. 1/2 கிலோ நாட்டு தக்காளி
  3. 1 டீஸ்பூன் கடுகு
  4. 1பிரியாணி இலை
  5. 1 டீஸ்பூன் சோம்பு
  6. 1 டீஸ்பூன் முறையே மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா
  7. சிறிதளவுமல்லித்தழை
  8. 2 பச்சை மிளகாய்
  9. சிறிதளவுகல்பாசி
  10. 2 ஏலக்காய்
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறையே கடுகு பிரியாணி இலை சோம்பு ஏலக்காய் மற்றும் கல்பாசி இவற்றை சேர்க்கவும்

  2. 2

    இதற்கு நீளமாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  3. 3

    இப்பொழுது ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சிறிதளவு மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வறுக்கவும். மல்லித் தழை தூவி இறக்கவும் பிறகு வடித்த சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000
அன்று

Similar Recipes