Korean honey comb recipe in tamil

karunamiracle meracil @cook_20831232
#dalgonacandy தென் கொரியா நாட்டில் மிகவும் பிரபலமாக சாலையேர கடைகளில் விற்கப்படும் , இந்த மிட்டாய் வகை செய்முறை மிகவும் எளிமையானது .மற்றும் இரண்டே மூலப்பொருட்கள் போதுமானது .....
Korean honey comb recipe in tamil
#dalgonacandy தென் கொரியா நாட்டில் மிகவும் பிரபலமாக சாலையேர கடைகளில் விற்கப்படும் , இந்த மிட்டாய் வகை செய்முறை மிகவும் எளிமையானது .மற்றும் இரண்டே மூலப்பொருட்கள் போதுமானது .....
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சிறிய குழி உள்ள பாத்திரத்தில் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து
- 2
மிகக் குறைந்த தீயில் சர்க்கரையை உருக்கவும்
- 3
சர்க்கரை உருகி பொன்னிறமாக வரும் பொழுது பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை சேர்க்கவும்
- 4
இதனை நன்கு கலக்கி கூல் போன்ற பதத்திற்கு வரும் பொழுது தனியே எடுத்து ஒரு பட்டர் பேப்பரில் வட்டமாக ஊற்றவும். இதில் குச்சியை சொருகவும்.
- 5
இதில் விரும்பிய வடிவத்தில் அச்சு வைக்கலாம் அல்லது ஆறவிட்டு சுவைக்கலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15620514

கமெண்ட்