காய்கறி உப்புமா(vegetable upma recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும் பின் அதே வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி லவங்கம் பட்டை பிரிஞ்சி இலை தாளித்து நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கருவேப்பிலை புதினாவையும் சேர்த்து வதக்கி கொள்ளவும் 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கி பின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்
- 2
கொதி வந்தவுடன் ரவையை சேர்த்து கிண்டவும்
- 3
5 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிண்ட
- 4
இறுதியில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கவும் சுவையான ஆரோக்கியமான காய்கறி உப்புமா தயார் இதனுடன் தேங்காய் சட்னி அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15626968















கமெண்ட்