ரவா வடை(rava vadai recipe in tamil)

#ed2
இந்த ரெஸிபி (SKC Sweet, Kaaram, coffee) இனிப்பு, காரம், காப்பிக்கு
ஏற்றது. ஸ்ரீதர் எப்பொழுதும் இப்படிதான் சொல்வார்.
சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா வடை
ரவா வடை(rava vadai recipe in tamil)
#ed2
இந்த ரெஸிபி (SKC Sweet, Kaaram, coffee) இனிப்பு, காரம், காப்பிக்கு
ஏற்றது. ஸ்ரீதர் எப்பொழுதும் இப்படிதான் சொல்வார்.
சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா வடை
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
ரவா, தயிர், சேர்த்து கையால் பிசைக, சீரகம், மிளகு பொடி பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, பஜ்ஜி மிளகாய் துண்டுகள் சேர்த்து பிசைக சிறிது நீர் வேண்டுமானால் சேர்க்கலாம். வடை மாவு பதத்திர்க்கு இருக்க வேண்டும். 30 நிமிடம் ரெஸ்ட் செய்க. ஆப்ப சோடா., உப்பு சேர்க்க.
- 3
உள்ளங்கையில், சிறிது எண்ணை தடவி வடை தட்டுக நான் பார்ச்மேண்ட் பேப்பர் மேல் தட்டி, பின் கையில் எடுத்து எண்ணையில் சேர்ப்பேன். ½அங்குலம் திக்காக இருக்கட்டும். நடுவில் ஓட்டை போடுக நான் வடை தட்டுவதில் expert இல்லை. வட்டமாக. ஓரங்கள் ஸ்மூத் ஆக எனக்கு தட்ட வராது.
மிதத்திர்க்கும் ஒரு படி அதிகமான (medium high) நெருப்பின் மேல், ஒரு வாணலியில் சூடான எண்ணையில் வடைகளை பொறிக்க. ஜல்லி கரண்டியால் வடைகளை எண்ணையில் சுற்றினால் சமமாக வேகும். - 4
இரண்டு பக்கமும் பொன் சிவப்பாக வெந்த பின், பேப்பர் டவல் மீது போடுக. உடைத்து பார்த்தால் வெந்துவிட்டதா என்று தெரியும். பேப்பர் டவல் வடை மேல் உள்ள எண்ணையை எடுத்து விடும். 8 வடைகள் செய்ய முடிந்தது
சுவைத்து விருப்பமான சட்னி, கூட பரிமாறுக, SKC வேண்டுமானால் ஒரு இனிப்பு, ஒரு கப் காப்பி கூட பரிமாறுக நான் குலாப் ஜாமூன், காப்பி கூட பரிமாறினேன் - 5
டிப்ஸ்: கடலெண்ணையின் smoking point 450F, 232C. உஷ்ணம் அதிகமானால் degrade ஆகாது. எண்ணை degrade ஆனால் உடல் நலத்திர்க்கு கேடு விளைவிக்கும் அதிக நெருப்பில் பொறிக்காதீர்கள், பொறித்தால் வடை வெளியே சிவந்து விடும், உள்ளே வேகாது. மிதமான நெருப்பில் பொறிக்க.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)
#ED2 சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி #hotel Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு வால்நட் ரவா இட்லி
#cookerylifestyleசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)
#CF6 #ragiசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)
#CF2பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. பருப்புகளை ஊறவைக்கவில்லை.அரைக்கவில்லை. உளுத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உருளை துருவல் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்து செய்த வடை. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு Lakshmi Sridharan Ph D -
உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)
பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. அமெரிக்காவில் இதை பொட்டேட்டோ பேன் கேக் என்பார்கள். பைண்டிங் செய்ய கடலை மாவு, முட்டை இல்லை. அதுதான் வித்தியாசம். பேன் கேக் போல் இல்லாமல் வடையில் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. #pooja Lakshmi Sridharan Ph D -
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
ரவா பணியாரம்(Rava paniyaram recipe in tamil)
#made2 week 2ஈஸியான மற்றும் சுவையான ரவா பணியாரம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் Jassi Aarif -
வெங்காய ரவா தோசை(onion rava dosa recipe in tamil)
#made1Aromatic flavorful சுவையான தோசை ஸ்ரீதர் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார். Lakshmi Sridharan Ph D -
விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),
#vtஎல்லா பண்டிகைகளிலும், விசேஷ நாட்களிலும் வடை ஸ்டார் உணவு பொருள். ரூசியுடன் சத்து நிறைந்தது. தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது #விரத Lakshmi Sridharan Ph D -
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
ரவா பர்பி (Rava burfi recipe in tamil)
எளிதில் செய்யக் கூடிய சுவையான ரவா பர்பி #pooja Lakshmi Sridharan Ph D -
தயிர் வடை(tayir vadai recipe in tamil)
#SA #CHOOSETOCOOK :myfavoriterecipeஎல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #choosetocook Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி மசால் வடை (JAVARISI VADAI recipe in tamil)
#newyeartamilசத்து சுவை மிகுந்த மொரு மொரு ஜவ்வரிசி மசால் வடை JAVARISI VADAI Lakshmi Sridharan Ph D -
வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)
எல்லா பண்டிகைகளுக்கும் அம்மா , வடை. பாயாசம், மோர் குழம்பு செய்வார்கள். வடைகள் இப்பொழுதும் மோர் குழம்பில் தான். நானும் அதுவே விஜயதசமி அன்று செய்தேன். #pooja #GA4 # BUTTERMILK Lakshmi Sridharan Ph D -
ரவா புனுகுளு (Rava punukulu recipe in tamil)
#kids1 ரவா புனுகுளு என்பது ரவை போண்டா. இந்த போண்டா என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)
#npd4 #வடை2 வித கீரைகளில் வடை செய்தேன். கீரைகளில் ஏகப்பட்ட இரும்பு சத்து. வெந்தய கீரை, முருங்கை கீரை இரண்டும் இரத்தத்தில் சக்கரை கண்ட்ரோல். செய்யும். இதயத்திர்க்கு நல்லது, கொழுப்பை குறைக்கும், முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் சகல நோய் நிவாரணி. பருப்பு புரதம் நிறைந்தது. பருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. உங்களுக்கு விருப்பமான கீரைகளை பயன்படுத்தலாம் இந்த ரேசிபிக்கு Lakshmi Sridharan Ph D -
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
கர்நாடக மக்கள் காலை உணவாக ரவா இட்லி விரும்பி சாப்பிடுவார்கள். நானும் cookpad மூலமாக இந்த ரவா இட்லி செய்து வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். #karnataka Sundari Mani -
வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)
#winterபஜ்ஜி எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். Lakshmi Sridharan Ph D -
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
புதினா ரவா இட்லி(Mint rava idli recipe in tamil)
#ed2 #ravaரவா இட்லி, ப்லைன் ரவா இட்லி, தாளித்த ரவா இட்லி ,வெஜிடபிள் ரவா இட்லி இவை எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது, ஏன் புதினா கொண்டு ரவா இட்லி செய்யக் கூடாது என்று தோன்றியது.முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் சுவையாகவும் அதே சமயம் மிகவும் மிருதுவாகும் இட்லி இருந்தது புதினா வாசத்துடன் சாப்பிடவே சுவையாக இருந்தது. புதினா சேர்த்து இருப்பதால் ஜீரணத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
காய் கறி ரவை உப்புமா(vegetable rava upma recipe in tamil)
#ed2எப்பொழுதும் காய் கறிகள், நட்ஸ் சேர்த்து தான் உப்புமா செய்வேன். ரவை வெறும் carbohydrate என்பதால். நிறம், சத்து. சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு உணவு Lakshmi Sridharan Ph D -
ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)
#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன். Meena Ramesh -
-
ஹஷ் பப்பி Hush Puppy (Hush puppy recipe in tamil)
100 ஆண்டுகளுக்கு மேலான அமெரிக்க நீக்கரோக்களின் சரித்திரம் இந்த ரெசிபியில். வெள்ளையர்கள் கொடுமையில் இருந்து தப்பி ஓடும் பொழுது நாய்கள் குறைத்து காட்டிக் கொடுத்துவிடும். குறைப்பதை தடுக்க இந்த பண்டத்தை நாய்களுக்கு வீசி எறிவார்கள். சோள மாவு, கோதுமை மாவு கலந்து எண்ணையில் பொறித்த பஜ்ஜி போல இருக்கும். நான் இதற்க்கு இந்தியன் வ்ளேவர் (flavor) கொடுத்தேன்.#deepfry Lakshmi Sridharan Ph D -
-
-
-
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar
More Recipes
கமெண்ட் (5)