ஷாமி கபாப்(shami kabab recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

ஷாமி கபாப்(shami kabab recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
6 பேர்
  1. 400 கிராம் சிக்கன்
  2. 200 கிராம்கடலைப்பருப்பு
  3. 10 சிவப்பு மிளகாய்
  4. 5 கிராம்பு பூண்டு
  5. ¼ கப் தண்ணீர்
  6. 2 டேபிள் ஸ்பூன் உப்பு
  7. ½ கப்பு கொத்துமல்லி
  8. ½ சின்ன தேங்காய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    அனைத்து பொருட்களையும் கலந்து 15-20 நிமிடங்கள் வதக்கவும்

  2. 2

    இப்போது அதை ஆற விடவும். மிக்ஸியில் அரைக்கவும்

  3. 3

    இப்போது ஷேப் பண்ணி எண்ணெயில் ஃப்ரை பண்ணவும்

  4. 4

    பரிமாறவும். Enjoy.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes