செட்டிநாடு ரங்கூன் பூட்டு (Chettinad Rangoon puttu recipe in tamil)

#ed2
செட்டிநாட்டு சமையல் மிகவும் பிரபலமானது ,பலகார வகைகளும் மிகச்சிறந்த சுவை பெற்றவை.இதில் ரங்கூன் பொட்டும் தனி சிறப்பு பெற்றது.
செட்டிநாடு ரங்கூன் பூட்டு (Chettinad Rangoon puttu recipe in tamil)
#ed2
செட்டிநாட்டு சமையல் மிகவும் பிரபலமானது ,பலகார வகைகளும் மிகச்சிறந்த சுவை பெற்றவை.இதில் ரங்கூன் பொட்டும் தனி சிறப்பு பெற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
வெல்லத்தில்,அளந்து வைத்துள்ள தண்ணீர் சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும்.
- 2
வெல்லம் ஒரு கொதி வந்து கரைந்த பின்பு வடிகட்டி வைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி,திராச்சையை வதக்கி வைக்கவும்.
- 4
திராட்சை முந்திரி யுடன் ராவையும் சேர்த்து மூன்று நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
- 5
இதில் வடிகட்டிய வெல்லப்பாகை சேர்க்கவும்.
- 6
இடையே நெய் சேர்த்துக் கலந்து,வேகவிடவும்....
- 7
ரவையை நன்கு வெந்து வரும் பொழுது ஏலக்காய் பொடி தூவவும்
- 8
நன்கு வெந்து நெய் பிரிந்ததும் அடுப்பை நிறுத்தவும்..... சுவையான ரங்கூன் புட்டு தயார்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்