சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நெய் சேர்க்கவும் முந்திரி திராட்சை பாதாம் வறுக்கவும்
- 2
அதனுடன் எடுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து அரை பதமாக வறுக்கவும் உடன் சர்க்கரையை சேர்க்கவும்
- 3
நன்றாக கிளறி விட்டு எடுத்து வைத்துள்ள பால் சேர்க்கவும் நன்றாக கலந்து விடவும் கட்டி விழாமல் நன்றாக கலக்கவும் அப்படியே இரண்டு நிமிடம் கொதிக்க விடவும் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும் ஈஸியான முறையில் செய்து விடலாம் இப்போது சுவையான ரவா பாயசம் ரெடி சாப்பிடலாம் வாங்க...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் பண்டிகைகளுக்கு ஏத்த இனிப்பு Shabnam Sulthana -
-
-
-
-
-
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
-
-
ரவா பாயசம் / சோஜீ கீர்
ரவா பாயசம் / சோஜீ கீர் என்பது எளிதான மற்றும் சுவையான இனிப்பு டேஸர்ட் ஆகும், இது எளிமையான மற்றும் குறைந்த பொருட்களால் செய்யப்படுவுது.உண்மையில் நான் கீர் இனங்களின் பெரிய விசிறி அல்ல, ஆனால் நான் விரைவாகவும் எளிதான செயலுடனும் இந்த கீரை செய்கிறேன். பொதுவாக, பால் மற்றும் தேங்காய் பால் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. நான் தேங்காய் பாலுக்கு பதிலாக சுண்டக்காச்சியப் பாலைப் பயன்படுத்தினேன். எனவே, இங்கே படங்களுடன் ரவா பாயசம் செய்யவது எப்படி என்று விளக்கி உள்ளேன். Divya Swapna B R -
-
-
* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,@Surya,recipe,சூர்யா அவர்களது ரெசிபி.சிவராத்திரிக்கு இன்று செய்து பார்த்தேன்.சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.சுவை மேலிட,1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டேன். Jegadhambal N -
🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil
#millkஇந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
-
-
-
-
-
-
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
தலைப்பு : ரவா லட்டு / Rava laddu receip in tamil
இது குக்பேட்டில் எனது 200வது பதிவு G Sathya's Kitchen -
ரவாபாதாம்லட்டு(rava laddu recipe in tamil)
#littlechefபாதாம், ஏலக்காய், கிராம்பு,ரவைசேர்த்த பொடி -ஹைலைட்.அப்பாவுக்கு பிடித்ததுஅம்மா நன்றாகச்செய்வார்கள்.நன்றி அம்மா.🙏❤️ SugunaRavi Ravi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15627092
கமெண்ட் (2)