முட்டை பரோட்டா(muttai parotta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பரோட்டா வை மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசாக அரைத்து கொள்ளவும்
- 2
பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு, கறிவேப்பிலை,மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின்னர் இஞ்சிபூண்டுவிழுது நன்கு வதக்கிய பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறியவுடன் தக்காளி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின்னர் மிளகுத்தூள், கரம்மசாலாதூள், மிளகாய்தூள் சேர்த்து நன்கு கலந்த பிறகு அரைத்த பரோட்டா வை சேர்த்து கலந்து விடவும் பின்னர் முட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
பின்னர் மிளகுத்தூள் மற்றும் பரோட்டாகுருமா வை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 6
பின்னர் கருவேப்பிலை தூவி அடுப்பை அனைக்கவும்... சூடான சுவையான முட்டை பரோட்டா தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15652368



















கமெண்ட்