குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Combo முறுக்கு recipes in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
Combo முறுக்கு recipes in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

Combo முறுக்கு recipes in tamil

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

#cf2
அரிசி முறுக்குகள் தேன்குழல் , முள்ளு முறுக்கு , ரிங் முறுக்கு , சீடை சுவையாக வந்தது முயற்சிக்கவும்

#cf2
அரிசி முறுக்குகள் தேன்குழல் , முள்ளு முறுக்கு , ரிங் முறுக்கு , சீடை சுவையாக வந்தது முயற்சிக்கவும்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
10 பரிமாறுவது
  • தேன் குழல் முறுக்கு :
  • 1 டம்ளர் அரிசி மாவு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 3 ஸ்பூன் நெய்
  • தேவைக்கேற்ப உப்பு
  • தேவைக்கேற்ப தண்ணீர்
  • முள்ளு முறுக்கு:
  • 1 டம்ளர் அரிசி மாவு
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1 ஸ்பூன் சீரகம், ஓமம்
  • 4 ஸ்பூன் பட்டர்
  • தேவைக்கேற்ப தண்ணீர்
  • ரிங் முறுக்கு :
  • 1 டம்ளர் தண்ணீர்
  • 1 டம்ளர் அரிசி மாவு
  • 1 ஸ்பூன் சீரகம், ஓமம்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்த் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 pinch பெருங்காயத்தூள்
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • சீடை :
  • அனைத்திற்கும் ஒரே பொருள்களே பொறிப்பிற்கு தேவையான எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    தேன்குழல் முறுக்கு மேலே கூறிய பொருள்களை சேர்த்து மாவு பிசைந்து முறுக்கு உலக்கில் போட்டு பிளியவும்

    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சுவையான தேன்குழல் முறுக்கு தயார்.

    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சரியான அளவு மாவு பிசைந்து முறுக்கு உளக்கில் போட்டு பிளியவும்

    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மெதுவாக எண்ணெய் தெறிக்காமல் இடவும் முள்ளு முறுக்கு தயார்.

    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதே மாவில் உருண்டையாக உருட்டி சீடை செய்யலாம் குறிப்பாக சீடை போடுவது மிகவும் கடினம் மற்றும் ஆபத்து வெடிக்கும் பெறுமையாக போட்டு எடுக்க வேண்டும்

    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ரிங் முறுக்கு படத்தில் காட்டியவாறு தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும் கடாயில் 1−டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கொதித்ததும் 1 ஸ்பூன் சீரகம், ஓமம்,1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள், 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 pinch பெருங்காயத்தூள்ச் சேர்த்து கொதிக்க விடவும்

    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வாடைப் போனதும் 1ஸ்பூன் எண்ணெய்ச் சேர்த்துக் கொள்ளவும் அனைத்தும் கலந்ததும் 1− டம்ளர் அரிசி மாவைச் சேர்த்து வதக்கவும்

    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    வதக்கிய மாவை வேறு பாத்திரத்தில் மாற்றி சூடு ஆறியதும் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொண்டு அதை முறுக்கு உலக்கில் இட்டும் பிளிந்து ரிங் வடிவத்தில் போடலாம்

    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    மற்றும் கைகளால் நீள்வாக்கில் உருட்டி அதை ரிங் வடிவத்தில் செய்தும் போடலாம்

    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    எண்ணெயில் இட்டு பொறிக்கவும் சூடான ரிங் முறுக்கு தயார்

    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    முறுக்கு வகைகளை முயற்சித்து பார்க்கவும் happy diwali guys and cookpad team.

    Combo முறுக்கு recipes in tamil ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
03 நவம்பர் 2021 10:41 அன்று

கமெண்ட் (3)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
03 நவம்பர் 2021 11:00
thanks dear
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

முறுக்கு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
  2. அதிரசம்(athirasam recipe in tamil)
  3. பாப் கான்(pop corn recipe in tamil)
  4. முள்ளு முறுக்கு (mullu murukku recipe in tamil)
  5. பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)
  1. சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysorepak recipe in tamil)
  2. உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
  3. பாப் கான்(pop corn recipe in tamil)
  4. அதிரசம்(athirasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15671123
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close