பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)

Sharmila Suresh @cook_26342802
#CF2
குக்பேட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎇🎆🎆
பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)
#CF2
குக்பேட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎇🎆🎆
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை லேசாக வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்,அரிசி மாவு தேவையான அளவு உப்பு எடுத்துக் கொள்ளவும்.
- 2
உளுந்த மாவு,கடலை மாவு சலித்து சேர்க்கவும்,ஓமம் சேர்க்கவும்.
- 3
சிறிதளவு தனி மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்,பட்டர் சேர்க்கவும்.
- 4
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டியாக பிசையவும்,இடியாப்ப உழக்கில் லேசாக எண்ணெய் தடவி மாவை வைத்து பிழியவும்.
- 5
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேறவும் முறுக்கை பிழியவும்.சுவையான பட்டர் முள்ளு முறுக்கு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#kids 1# snakes பட்டர் முறுக்கு செய்ய கடலைமாவு பச்சரிசிமாவு எள் சீரகம் உப்பு பட்டர் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி சப்பாத்திமாவு போல் பிசைந்து முருக்கு குழலில் முள்ளுமுருக்கு அச்சில் பிழிந்து கடாயில் ஆயில் ஊற்றி சுட்டு எடுத்தால் குழந்தைகளும் பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் சுவையாகவும் சூப்பராகவும் இருக்கும் Kalavathi Jayabal -
-
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#தீபாவளி(dipawali) தமிழ்நாட்டில் தீபாவளியன்று பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் முறுக்கு செய்வார்கள் வெண்ணெய் சேர்த்து முறுக்கு செய்தால் வயதானவர்கள் கூட சாப்பிடலாம். Senthamarai Balasubramaniam -
தேங்காய் பால் பட்டர் முறுக்கு (Thenkaai paal butter murukku recipe in tamil)
#pongal Sudharani // OS KITCHEN -
-
முறுக்கு (murukku recipe in tamil)
#cf2 தீபாவளி என்றாலே முறுக்கு இல்லாமல் பலகாரங்கள் இல்லை.. இந்த முறுக்கிற்கு அரிசி ஊற வைக்க தேவையில்லை.. Muniswari G -
-
ரிங் முறுக்கு
பொதுவா இந்த முறுக்கு செய்வது கஷ்டம் இல்லை சும்மா டீவி பார்த்துக் கொண்டே ரெடி செய்து பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம் Sudha Rani -
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
-
-
-
சிம்பிள்அச்சு முறுக்கு(அச்சப்பம்)(acchu murukku recipe in tamil)
#DEசோடாஉப்பு,முட்டை தேவையில்லை.அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
Thinai Cashew Choco Burfi
#deepavali #kids2 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் BhuviKannan @ BK Vlogs -
Combo முறுக்கு recipes in tamil
#cf2அரிசி முறுக்குகள் தேன்குழல் , முள்ளு முறுக்கு , ரிங் முறுக்கு , சீடை சுவையாக வந்தது முயற்சிக்கவும் Vidhya Senthil -
-
-
மகிழம்பூ முறுக்கு(சிறுபருப்பு முறுக்கு)(makilampoo murukku recipe in tamil)
#DEஅனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் முறுக்கு . அதனை நாம் வீட்டில் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம். Sharmila Suresh -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Diwali#Kidsஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . தீபாவளி என்றாலே பலகாரம் தான் அதிலும் லட்டு இல்லாமல் இருக்காது. பூந்தி பொரிக்காமல் இந்த லட்டு செய்யலாம். Sharmila Suresh -
கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)
#kids1கறிவேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டவை..அதை குழந்தைகள் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள்...இப்படி முறுக்கில் கலந்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)
என் அம்மா போல எனக்கு கைல முறுக்கு சுத்த தெரியாது. அதனால முள்ளு முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் முறுக்கு அச்சை வைத்து நான் முறுக்கு பிழிந்து விடுவேன்.எங்க வீட்ல கல்யாணம், சீமந்தம், பண்டிகை என எது வந்தாலும் கைமுறுக்கு தான் முதலிடம்.இது என்னுடைய 250 ரெசிப்பி, அதனால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான கைமுறுக்கு செய்து ஷேர் செய்துள்ளேன் . BhuviKannan @ BK Vlogs
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15672085
கமெண்ட்