குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாதுஷா(badusha recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாதுஷா(badusha recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாதுஷா(badusha recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#CF2 இந்த தீபாவளிக்கு நாங்கள் எங்க வீட்டில் செய்த தீபாவளி பலகாரம். இது செய்வது அவ்வளவு கடினம் இல்லை. மிகவும் சுலபமாக செய்து விடலாம்.

#CF2 இந்த தீபாவளிக்கு நாங்கள் எங்க வீட்டில் செய்த தீபாவளி பலகாரம். இது செய்வது அவ்வளவு கடினம் இல்லை. மிகவும் சுலபமாக செய்து விடலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 300 கிராம் மைதா மாவு
  • 2 ஸ்பூன் கட்டி தயிர்
  • கால் ஸ்பூன் குறைவாக உப்பு
  • கால் ஸ்பூன் குறைவாக சோடப்பு
  • 2 ஸ்பூன் நெய்
  • 2 ஸ்பூன் பால்
  • சர்க்கரைப் பாகு செய்ய
  • 400 கிராம் சர்க்கரை
  • மஞ்சள் நிற கலர்
  • சிட்டிகை உப்பு
  • அரை ஸ்பூன் சுக்கு பொடி
  • 2 ஏலக்காய் விதை
  • எலுமிச்சை பழம் சாறு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 300 கிராம் மைதா மாவை ஒரு பௌலில் போட்டுக் கொள்ளவும்.அதன் பிறகு அதில் இரண்டு ஸ்பூன் கெட்டியான தயிர், கால் ஸ்பூன் உப்பு,கால் ஸ்பூன் குறைவா பேக்கிங் சோடா, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கைகளால் பிசையாமல் விரல்களால் நன்கு கலந்து கொள்ளவும்

    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கலந்த பிறகு அதில் இடையிடையே கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிசைந்த மாவு,சப்பாத்தி மாவு பதத்திற்கு சாப்டாக இல்லாமல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவு பார்ப்பதற்கும் இழுப்பதற்கும் லயேர் லயெராக இருக்க வேண்டும்.படத்தில் உள்ளது போல்.பின்னர் மூடி போட்டு 15 நிமிடம் வைக்கவும்.
    குறிப்பு
    பாதுஷா மாவின் பதம் எப்படி இருக்க வேண்டும் என்றால் சப்பாத்தி மாவை அழுத்தினால் சாஃப்டாக விரல்கள் உள்ளே போகும் ஆனால் பாதுஷாவின் மாவை அழுத்தினால் ரொம்பவும் அழுத்தம் கொடுத்து அழுத்தினால் மட்டுமே உள்ள போக வேண்டும்.அது மாறி பிசைந்து கொள்ள வேண்டும் படத்தில் காட்டியவாறு

    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுத்து,சர்க்கரை பாகு செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் 400 கிராம் சர்க்கரையும் 150 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சர்க்கரை கரைந்து கொதித்து பிசுபிசுப்பு தன்மை வரும் பொழுது அரை ஸ்பூன் சுக்குப் பொடி ரெண்டு ஏலக்காயின் விதையை சேர்த்து கொள்ளவும்.அதோடு கலர் காக மஞ்சள் நிறத்தை சேர்க்கவும். சேர்த்து பிறகு ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து எலுமிச்சைச் சாறு பிழிந்து விடவும்.

    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சர்க்கரைப்பாகு தயாரானவுடன் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை பாதுஷா வடிவில் தயார் செய்து வைத்து கொள்ளவும்.

    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பொறிப்பதற்கான எண்ணெய் ஊற்றி எண்ணை காய்ந்ததும் பாதுஷா மாவை எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து கலர் மாறியதும் பொரித்தெடுக்கவும்.

    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பொரித்து எடுத்த பிறகு அதை சூடாகவே சர்க்கரைப் பாகில் சேர்க்கவும் மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஊற விடவும்.

    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    சர்க்கரைப் பாகில் ஊறிய பிறகு அதன் மேலே விருப்பமான நட்ஸ் வைத்து பரிமாறவும்.

    பாதுஷா(badusha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
09 நவம்பர் 2021 09:15 அன்று
Coimbatore

கமெண்ட்

Bhuvana Babu
Bhuvana Babu @cook_18507709
19 அக்டோபர் 2022 04:34
👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாதுஷா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பாம்பே கராச்சி அல்வா(bombay karachi halwa recipe in tamil)
  2. ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
  3. 😋😋மைசூர் பாக்😋😋😋
  4. தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
  5. தேன்குழல் முறுக்கு(THENKULAL MURUKKU RECIPE IN TAMIL)
  1. Sweet Gujiya recipe in tamil
  2. அதிரசம் (Athirasam recipe in tamil)
  3. மிளகு தூள் போட்டு வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
  4. ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15688063
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close