சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் 5 டம்ளர் தண்ணீரில் உப்பு கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும்.
- 2
அரிசி பருப்பு இரண்டையும் கழுவி ஊற வைக்கவும். குக்கரில் தண்ணீர் கொதித்த பிறகு அரிசி பருப்பு சேர்த்து மிளகு தூள் போட்டு கலக்கி மூடி வைத்து 6 விசில் விட்டு இறக்கவும்.
- 3
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு சீரகம் முந்திரி இஞ்சி வறுத்து குக்கரில் கொட்டி கிளறி சூடாக பரிமாறவும்.
Similar Recipes
-
-
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#cf3தமிழரின் பாரம்பரிய உணவு வரலாற்றில் முக்கியத்துவம் கொண்ட உணவு , இந்த வெண் பொங்கல். இதனை உணவக பாணியில் சுவையாக செய்ய இந்த பதிவை காண்போம்... karunamiracle meracil -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3*செரிமானத்தைத் தூண்டக்கூடிய இஞ்சி,மிளகு,சீரகம் சேர்க்கப்படுவதாலும்,*கொழுப்பு மற்றும் சக்கரையின் அளவு குறைவாக உள்ளதாலும்,இது காலை சிற்றூண்டிக்கு மிகச் சிறந்தது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#Cf3குக்கரில் சட்டென்று செய்யக்கூடிய சுவையான வெண்பொங்கல் . பொங்கல் நன்கு கொழகொழப்பாக இருக்க பால் சேர்த்து கிளறினால் சுவையாக இருக்கும்.தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் மசியல் அல்லது கொத்சு நன்றாக இருக்கும். Meena Ramesh -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3எளிதில் செய்ய கூடியது. சத்து சுவை நிறைந்தது. வெள்ளி தோறும் பொங்கல் செய்வேன். நெய் சேர்ப்பேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. சிறிது காரமான வெண் பொங்கல். Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
*வெண் பொங்கல்*(ven pongal recipe in tamil)
#CF3 சகோதரி மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.இந்த வெண் பொங்கலை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#ed3வெண் பொங்கல் எல்லாருக்கும் பிடித்தமான காலை டிஃபன். பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை ,விடுமுறை தினம் என்றால் பொங்கல், பூரி இவைபோன்ற காலை டிபன் வகைகள் தான் செய்வது வழக்கம் நான் பொங்கல் கெட்டியாக ஆகிவிட்டால் அதை சரி செய்வதற்கு கொஞ்சம் பால் சேர்த்து கிளறி விடலாம் என்பதற்காக இந்த ரெசிப்பி அனுப்பியுள்ளேன். மேலும் இந்தப் பொங்கலை பச்சை நொய்யரிசி வாங்கி அதில் செய்தேன். பச்சை நொய்யரிசி விலை மிகவும் குறைவானது சாதாரணமாக வாங்கும் சாப்பாட்டு பச்சரிசியை விட விலை குறைவு. மேலும் இது வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் ,உசிலி, ஆப்பம் , தயிர் சாதம் போன்றவற்றிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். கடையில் பச்சை நொய்யரிசி, புழுங்கல் நொய்யரிசி என்று கேட்டால் தருவார்கள் கஞ்சி காய்ச்சி குடிப்பதற்கும் யூஸ் ஆகும். Meena Ramesh -
-
மிளகு பருப்பு பொங்கல் (Milagu paruppu pongal recipe in tamil)
#GA4 #week7 #Breakfast Azhagammai Ramanathan -
வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
#Cf3 மிகவும் சத்தான காலை டிபனுக்கு ஏற்ற உணவு. இஞ்சி சீரகம் மிளகு கறிவேப்பிலை நெய் சேர்த்து செய்வதால் வயிற்றுக்கு இதமானது . Soundari Rathinavel -
-
ரேஷன் பச்சரிசியில் வெண் பொங்கல்(ration rice pongal recipe in tamil)
இந்த வழிமுறையில் செய்தால் ரேஷன் பச்சரிசியில் கூட சுவையான வெண்பொங்கல் வீட்டிலேயே செய்யலாம்.#CF3 Rithu Home -
-
-
ஓட்டல் ஸ்டைல் வெண் பொங்கல்
#combo4அரிசியும் பருப்பும் நெய்யும் கலந்து செய்யும் வெண்பொங்கல் மிகவும் சுவையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும்...... வாங்க சுவைக்கலாம் Sowmya -
-
-
வெண் பொங்கல்,வடை
ஒரு உழக்கு பச்சரிசி 50கிராம் வறுத்த பாசிப்பருப்பு , மஞ்சள் தூள்,கலந்து 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின் இஞ்சி ஒரு துண்டு, ப.மிளகாய்1,மிளகு ஒரு ஸ்பூன், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்,முந்திரிநெய்யில் வறுத்து கலந்து சிறிது நேரம் கழித்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15688502
கமெண்ட் (4)
# cooksnaps break fast