சாமை வெண்பொங்கல்(samai venpongal recipe in tamil)

Siva Sankari @cook_24188468
#CF3 சாமை வெண்பொங்கல் உடலுக்கு ஆரோக்கியமான ரெசிபி
சாமை வெண்பொங்கல்(samai venpongal recipe in tamil)
#CF3 சாமை வெண்பொங்கல் உடலுக்கு ஆரோக்கியமான ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
சாமை அரிசியை முதலில் நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ளவும் பிறகு பாசிப் பருப்பை வாணலியில் சூடாகும் வரை வறுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு சாமை பாசிப் பருப்பை உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் விட்டு மிளகு சீரகம் முந்திரி பச்சை மிளகாய் இஞ்சி இவற்றை தாளித்து வேக வைத்த சாமை பொங்கலுடன் சேர்க்கவும்
- 4
சுவையான சாமைப் பொங்கல் தயார் சாம்பார் சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15694535










கமெண்ட்