வெற்றிலை பஜ்ஜி (beetal leaf bajji recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

வெற்றிலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. எனவே பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.
#CF3

வெற்றிலை பஜ்ஜி (beetal leaf bajji recipe in tamil)

வெற்றிலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. எனவே பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.
#CF3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20nimidankal
  1. 4வெற்றிலை
  2. 1/4 கப் கடலை மாவு
  3. 2டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  4. 1டேபிள் ஸ்பூன் கான் மாவு
  5. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. எண்ணை பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

20nimidankal
  1. 1

    வெற்றிலையை பறித்து நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    பின்னர் மாவு எல்லாம் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    மாவை ஒரு பௌலில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  4. 4

    வெற்றிலைகளின் இரு
    ஓரங்களை வெட்டிய பின் மூன்றாக மடித்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

  5. 5

    மடித்த வெற்றிலையை மாவில் பிரட்டி எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான வெற்றிலை பஜ்ஜி தயார்.

  6. 6

    இந்த வெற்றிலை பஜ்ஜி மிகவும் மொறு மொறுப்பாக நல்ல சுவையில் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Renukabala
Renukabala @renubala123
இப்போதெல்லாம் எல்லார் வீட்டிலேயும் சுண்ணாம்பு இருப்பதில்லையே மீனா 😀

Similar Recipes