வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவில் தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
- 2
பெரிய வெங்காயத்தை வட்டமாக நறுக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை மாவில் தோய்த்து எடுத்து மெதுவாக போடவும்.
- 4
பொன்னிறமாக வந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து சூடாக பரிமாறவும். சூடான வெங்காய பஜ்ஜி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15705597









கமெண்ட்