சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும், அதில் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 2
பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து வதக்கவும், அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்
- 3
அடுப்பை சிம்மில் வைத்து முட்டையை வேக விடவும், பின் மெதுவாக கிளறிவிடவும் அதோடு சாதத்தை சேர்த்து கிளறவும், சுவையான முட்டை சாதம் தயார், சுவைத்து மகிழுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
-
உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
-
-
-
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15706424
கமெண்ட் (3)