நெத்திலி மீன் குழம்பு(nethili meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்... கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்
- 2
இப்போது தக்காளி உப்பு சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்... பிறகு இதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து நன்றாக கலந்து ஆறவிடவும் ஆறிய பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு மண் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானவுடன் கடுகு வெந்தயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் நன்றாக கலக்கவும் இப்போது இதில் தண்ணீர் விட்டு மிதமான தீயில் கொதிக்கவிடவும்
- 4
ஒரு கொதி வந்த பிறகு இதில் ஊற வைத்த புளியை நன்றாக கரைத்து வடிகட்டி இதில் சேர்க்கவும் இப்ப இவற்றை மிதமான தீயில் ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும் உப்பு சரிபார்த்து தேவை எனில் சேர்த்துக் கொள்ளவும்
- 5
இப்போது கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலி மீனை இதில் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து மூடி 15 நிமிடம் வைக்கவும் 15 நிமிடம் கழித்து எண்ணெய் பிரிந்து நம்முடைய நெத்திலி மீன் குழம்பு தயார்
- 6
சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார் நீங்களும் இதனை சுவைத்துப் பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj -
-
மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)
மருத்துவ குணம் கொண்ட திருக்கை மீன் குழம்பு. உடல் நலத்திற்கு மிகவும் நல்லது , பிள்ளை பெற்ற தாய்மார்கள், கை ,கால் ,உடல் வலி முதுகு வலி, உடையவர்கள் அனைவரும் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)
#GA4 week2 #omelete இந்த ஆம்லெட் மிகவும் சுவையாக இருக்கும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்.. Raji Alan -
-
நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)
மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
'குழம்பு கூட்டி' செய்த மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
#CF3*கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இந்த மீனில் உள்ளதால்,உடல் மற்றும் எலும்பு வளர்சிக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். Ananthi @ Crazy Cookie -
-
-
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal -
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
நெத்திலி மீன் தேங்காய்ப்பால் மிட்டா (Nethili meen thenkaaipaal mitta recipe in tamil)
#coconut என் அம்மாவின் சுவையான சமையலில் இதும் ஒன்று அந்த நாட்களை இன்று எண்ணி பார்க்கிறேன் Thara -
-
-
-
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya
More Recipes
கமெண்ட் (9)