முட்டை வறுவல்(egg varuval recipe in tamil)

Priya @210cook
முட்டை வறுவல்(egg varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் சிறிது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து அதில் முட்டையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 4
தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ள வேண்டும் சிறிது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் மழைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்
- 5
அதை வேகவைத்து பொரித்த முட்டையை கலந்து கொத்தமல்லி தூவி பரிமாற வேண்டும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15706639



கமெண்ட்