சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
#CF3
மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும்
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3
மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மண் சட்டியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கி உடன் அரைத்த சிறிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் பின்பு நறுக்கிய சிறிய வெங்காயம் மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும்
- 2
பின்பு தக்காளியை அரைத்து சேர்த்துக் கொண்டு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து சேர்த்துக் கொள்ளவும்
- 3
குழம்பு நன்றாக வெந்தவுடன் தேங்காயை அரைத்து சேர்த்து பின்பு மீனையும் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து கடைசியில் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை அணைக்கவும் சுடச்சுட பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
மதுரை ஸ்பெஷல் மீன் 🐟 குழம்பு (madurai special meen kulambu recipe in tamil)
#பொங்கல்சிறப்பு ரெசிபிIlavarasi
-
-
-
-
மீன் குழம்பு
#magazine2இது தாராபுரத்தில் செய்யக்கூடிய மீன் குழம்பு மிகவும் ருசியான ஒரு மீன் குழம்பு Shabnam Sulthana -
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil)
#Thechefstory #atw3 Asma Parveen -
-
-
-
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15706661
கமெண்ட்