கார சேமியா(kara semiya recipe in tamil)
மிகவும் எளிமையான ரெசிபி.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும் பின்பு மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்
- 2
பின்பு 200 மில்லி தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் சேமியா மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி சிம்மில் வைக்கவும்
- 3
ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து அணைக்கவும் பின்பு சுடச்சுட பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15706746




கமெண்ட்