Baby corn bajji
சமையல் குறிப்புகள்
- 1
உப்பு கடலை மாவு அரிசி மாவு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சோடா உப்பு எல்லாம் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 2
சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். கலந்த மாவை 15 நிமிடம் ஊறவைக்கவும்
- 3
பேபிகார்னை இரண்டாக குறுக்கே வெட்டி கலந்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் பொரித்து எடுக்கவும்
- 4
சூப்பர் சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி. அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பேபி கார்நில் பஜ்ஜி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15706772








கமெண்ட் (2)