கோஸ் முட்டை பொரியல்(cabbage egg poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோஸ் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும்.
- 2
பின்னர் அதனுடன் நறுக்கிய கோசை சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் முட்டையை உடைத்து ஊற்றவும்.
- 3
மிளகுத் தூள் சேர்த்து, 5 நிமிடம் நன்கு கிளறவும். சுவையான கோஸ் முட்டை பொரியல் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
- கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
- வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
- தலைப்பு : தினை பாயசம்(thinai payasam recipe in tamil)
- வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15711635










கமெண்ட்