தக்காளி சட்னி கடைசல்(thakkali kadaisal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அனைவரின் வீட்டில் தக்காளி சட்னி என்பது ஒரு பிரதானமான உணவு இட்லி தோசை மற்றும் சாதம் இவை அனைத்திற்கும் பொருந்தக்கூடிய ஒன்று மிக்ஸியில் அரைத்த தக்காளி சட்னியை விட அதை கடைசல் செய்து சாப்பிடும் பொழுது அதன் சுவையே தனிதான்
- 2
வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி பிறகு கடுகு உளுந்து சீரகம் வெந்தயம் இவற்றை பொரிய விட வேண்டும்
- 3
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் காரத்திற்கு தேவையான அளவு வரமிளகாய் சிறிதளவு கறிவேப்பிலை இவற்றைப் போட்டு நன்றாக வணக்க வேண்டும் தேவையான அளவு உப்பையும் உடன் சேர்த்துக் கொள்ளலாம்
- 4
சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதங்கியவுடன் தக்காளி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் தேவையான அளவு சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்
- 5
பத்து நிமிடங்கள் நன்றாக வதங்கி வந்தவுடன் அடுப்பை அனைத்து விட்டு ஆற விட வேண்டும் ஆறியவுடன் மத்தை கொண்டு நன்றாக கடைந்து எடுத்தால் சுவையான தக்காளி சட்னி தயார் மிக்ஸியில் தயார் செய்து சாப்பிடுவதை விட கடைசியில் கொண்டு கடைந்து சாப்பிட்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும் முயற்சித்துப் பாருங்களேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4*குறைவான கலோரி கொண்டதால்,இதை 'டயட்'-ல் எடுத்துக்கொள்ளலாம்.*பொட்டாசியம் மற்றும் வைட்டமின்B,E உள்ளது.*செரிமானத்திற்கு உதவுகின்றது Ananthi @ Crazy Cookie -
குடைமிளகாய், தக்காளி சட்னி (Kudamilakaai thakkali chutney recipe in tamil)
இதில் இரும்பு சத்து அதிகமுள்ளதால் மூட்டு வலியை குறைக்கும். அதிக நீர் உள்ளதால் உடல் எடையை குறைக்கும். சரும வறட்சியை நீக்கும். வாயுத்தொல்லை நீங்கும். எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். #nutrient 3 Renukabala -
-
-
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
-
-
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #week7இது எங்கள் குடும்ப சட்னி என்று சொல்லலாம்.பஞ்சு போன்ற இட்லிக்கு இந்த சட்னியை வைத்து சாப்பிட்டால் கூட இரண்டு இட்லி சாப்பிடலாம். Azhagammai Ramanathan -
-
-
-
-
தக்காளி சட்னி (வெங்காயம் இல்லாதது.) (Thakkali chutney recipe in tamil)
#GA4 week 7தக்காளி suba somasundaram -
ரோட்டுக்கடை தக்காளி சட்னி (Roadkadai thakkali chutney Recipe in Tamil)
#nutrient2 #book. தக்காளியில்வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். Dhanisha Uthayaraj
More Recipes
- கோஸ் முட்டை பொரியல்(cabbage egg poriyal recipe in tamil)
- முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
- மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
- வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
- கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
கமெண்ட்